எம்.எஸ். சுவாமிநாதனுக்கு ஆளுநர் அஞ்சலி!
Mar 15, 2026, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எம்.எஸ். சுவாமிநாதனுக்கு ஆளுநர் அஞ்சலி!

Murugesan M by Murugesan M
Sep 30, 2023, 03:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியப் பசுமைப் புரட்சியின் சிற்பியான மறைந்த டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 1925-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி பிறந்த எம்.எஸ். சுவாமிநாதன், தனது கடின உழைப்பால் இந்தியாவின் பசுமைப் புரட்சி நாயகன் எனப் போற்றப்படுகிறார்.

வேளாண் துறையில் சர்வதேச அளவில் புகழ் பெற்றார். சூழலியல் பொருளாதாரத்தின் தந்தை என்றும் ஐக்கிய நாடுகள் சபையால் பாராட்டப்பட்டவர்.

இப்படி பல சாதனைகள் படைத்த அவர், வயது மூப்பு காரணமாக மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதனுக்கு, பாரத பிரதமர் மோடி மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் இரங்கல் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஆளுநர் ரவி அவர்கள், இந்தியப் பசுமைப் புரட்சியின் சிற்பியான மறைந்த டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்குச் சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையில் இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதை வழங்கப்பட்டது. 30 குண்டுகள் முழங்க எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதை அளித்தது.

சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. 10 காவலர்கள் 3 முறை வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

Tags: governor raviRN Ravims swaminadhan
ShareTweetSendShare
Previous Post

சமூகத்தின் சக்தி மிகப்பெரியது: பிரதமர் மோடி!

Next Post

அக். 2: ஆளுநர் மாளிகையில் விருந்து – பங்கேற்போர் லிஸ்ட்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies