கடற்படை துணை தளபதியாக தருண் சோப்தி பதவியேற்பு
Sep 3, 2025, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடற்படை துணை தளபதியாக தருண் சோப்தி பதவியேற்பு

Web Desk by Web Desk
Oct 2, 2023, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியக் கடற்படையின் துணை தளபதியாக வைஸ் அட்மிரல் தருண் சோப்தி, நேற்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.

இந்திய கடற்படையின் தளபதியாக ஹரிக்குமார் உள்ள நிலையில், துணை தளபதியான சஞ்சய் மஹிந்துரு, நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதை அடுத்து, வைஸ் அட்மிரல் தருண் சோப்தி, புதிய துணை தளபதியாக புதுடில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றார்.

கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கடற்படையில் பணியாற்றி வரும் தருண் சோப்தி, கமாண்டர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். குறிப்பாக ஐ.என்.எஸ்., நிஷாங்க், ஐ.என்.எஸ்., கோரா உள்ளிட்ட போர்க்கப்பல்களைத் திறம்பட கையாண்டுள்ளார்.

கடற்படை பணியாளர்களின் தேர்வாணைய இயக்குனராகவும், ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தின் கடற்படை அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார். இந்தியக் கடற்படை பயிற்சி மையத்தின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். மத்திய அரசு 2021-ஆம் ஆண்டு தருண் சோப்தியை, வைஸ் அட்மிரலாக நியமித்தது.

இவரது சேவையைப் பாராட்டும் வகையில் 2020-ல் வசிஷ்ட சேவா விருதும், 2022-ல் அதி வசிஷ்ட சேவா விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Tags: indiannavy
ShareTweetSendShare
Previous Post

300 ஆண்டுகள் பழமையான திருவாழிக்கல் கண்டுப்பிடிப்பு

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோவில்: 8 மணி நேரம் தரிசனம் ரத்து

Related News

சீன உர இறக்குமதியை குறைக்க திட்டம் : மேக் இன் இந்தியாவில் புதிய புரட்சி!

சீனாவின் ரகசிய திட்டம் – முளையிலேயே கிள்ளி எறிந்த இந்தியா!

செமிகண்டக்டர் துறையில் சாதனை : உள்நாட்டில் தயாரித்த முதல் 32 BIT CHIP!

ஒன்றிணையும் அதிமுக? : கதிகலங்கும் திமுக!

நகரும் இரும்புக் கோட்டை கிம் ஜாங் உன்னின் கவச ரயிலின் சிறப்பு என்ன? – Barbecue உணவகம் TO ஹெலிகாப்டர் வரை!

ரஷ்யாவின் அடுத்த அதிரடி : இந்தியாவில் தயாராகும் Su-57E போர் விமானம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம் : அதிகரிக்கும் உயிரிழப்பு – உதவிக்கரம் நீட்டிய இந்தியா!

செக் வைத்த பிரதமர் மோடி : உருவான புதிய கூட்டணி – பணிந்த அமெரிக்கா!

யார் இந்த காய் கி? : மோடி உடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது ஏன்?

பரிதவிக்கும் பழங்குடியின மக்கள் : கட்டி 7 ஆண்டுகளாகியும் வீடுகளை ஒதுக்காத அவலம்!

விஷத்தைக் கக்கும் டிரம்பின் ஆலோசகர் : நவரோவின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்!

டெஸ்லாவுக்கு ‘ஷாக்’ கொடுத்த இந்திய மக்கள்!

உலகம் இந்தியாவை நம்புகிறது : பிரதமர் மோடி

நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களையும் காங்கிரஸ், ஆர்ஜேடி அவமதித்துவிட்டனர் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

சாதனைக்கு உயரம் தடையில்லை : செயல்பாடுகளால் உச்சம் தொட்ட பெண் அதிகாரி!

வேதனையில் வாடும் விவசாயிகள் : அழிவை நோக்கி வெற்றிலை விவசாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies