இன்னொரு பிடி உஷா!
Jun 4, 2025, 06:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்னொரு பிடி உஷா!

பிடி உஷாவின் சாதனையை சமன் செய்த தமிழக வீராங்கனை !

Web Desk by Web Desk
Oct 2, 2023, 03:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக வீராங்கனையானா ஆட்டோ ஓட்டுனரின் மகள் வித்யா ராம்ராஜ் பிடி உஷாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

சீனாவின் ஹாங்சோ நகரில் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று காலை மகளிருக்கான 400 மீட்டர் ஹர்டில்ஸ் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் கலந்து கொண்டார்.

இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதி ஆட்டத்தில் பந்தய தூரத்தை 55.42 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார் வித்யா ராம்ராஜ். இதன் மூலம் இந்திய விளையாட்டு ஜாம்பவான் பிடி உஷாவின் சாதனையை வித்யா ராம்ராஜ் சமன் செய்துள்ளார்.

1984ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பிடி உஷா 400 மீட்டர் ஹர்டில்ஸ் போட்டியில் 55.42 வினாடிகளில் கடந்தார். இந்திய வீராங்கனைகளில் பிடி உஷாவின் இந்த ஓட்டமே இதுவரை சாதனையாக இருந்தது. இதனை தமிழக வீராங்கனை வித்யா சமன் செய்துள்ளார்.

மேலும் இவருக்கு பிடி உஷாவின் சாதனையை முறியடிக்க இன்னொரு வாய்ப்பு உள்ளது. நாளை நடக்கவுள்ள 400 மீட்டர் ஹர்டில்ஸ் போட்டிக்கான இறுதிச்சுற்றுக்கு வித்யா ராம்ராஜ் முன்னேறியுள்ளார். இதனால் புதிய சாதனையை நாளை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான வித்யா ராம்ராஜ், தடகளத்தில் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவருக்கு சகோதரி நித்யா இந்தியாவுக்காக ஆசிய போட்டிகளில் 100 மீட்டர் ஹர்டில்ஸ் போட்டியில் பங்கேற்றுள்ளார். ஒரே வீட்டில் இருந்து சகோதரிகள் இருவரும் இந்தியாவுக்காக ஆசிய போட்டிகளில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: asian games 2023taminadu atheleticsworld athelectics
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தானில் ரூ.7,000 கோடி திட்டங்கள்: பிரதமர் மோடி அடிக்கல்!

Next Post

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் – 5-வது நாளாக நீடிப்பு

Related News

அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருள்களை பரிமாறவோ, பொட்டலமிடவோ கூடாது : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் கைது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

ஆர்சிபி வீரர்களை வரவேற்ற கர்நாடக துணை முதல்வர்!

இந்திய மக்கள் அன்பும், கருணையும் கொண்டவர்கள் : டெஸ்லா சிஇஒ எலான் மஸ்க் தந்தை

Load More

அண்மைச் செய்திகள்

நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகும் ஜாத் படம்!

பாலியல் வன்கொடுமையாளர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி தரட்டும் : பாடகி சின்மயி 

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் : பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

ஆஸ்திரேலிய துணை பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

தெலங்கானா : மாணவிக்கு பாலியல் தொந்தரவு!

இராமநாதபுரம் : கோதண்டராமர் கோயிலில் விபீஷணனுக்கு பட்டாபிஷேகம்!

பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் எளிய முறை அறிமுகம்!

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

மகாராஷ்டிரா : பேருந்து நிலையத்தில் 2 பேருந்துகள் எரிந்து சேதம்!

உளுந்தூர்பேட்டை : தேநீர் கடைக்குச் சென்ற இருவரை தாக்கிய போதை கும்பல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies