நியூஸ் கிளிக் அலுவலகத்தில் திடீர் சோதனை – என்ன நடக்கிறது?
Sep 10, 2026, 03:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நியூஸ் கிளிக் அலுவலகத்தில் திடீர் சோதனை – என்ன நடக்கிறது?

இணையதள செய்தி நிறுவனமான நியூஸ் கிளிக் அலுவலகத்தில் டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 3, 2023, 10:37 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நியூஸ் கிளிக் என்ற இணையதள இதழின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது. இந்த நிறுவனம் சீன நிறுவனங்களுடன் கைகோர்த்துச் செயல்படுவதாக பரபரப்பு புகார் எழுந்தது. இது இந்தியாவின் இறையாண்மைக்கு பெரும் ஆபத்தாக முடியும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். இதனால், இந்த நிறுவனத்தை கண்காணிப்பது மிகவும் முக்கியம் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மேலும், நியூஸ் கிளிக் இணையதள இதழ் சட்டவிரோத பணப்பரிமாற்றமும் நடைபெற்றதாகவும் புகார் எழுந்தது. அதன்பேரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அந்த அலுவலகத்தில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

இந்த நிலையில், இணையதள செய்தி நிறுவனமான நியூஸ் கிளிக் டெல்லி அலுவலகத்தில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இந்த நிறுவனத்தில், பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களிலும் டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை ஏற்கனவே அந்த நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடியின் பரிசுப் பொருட்கள் ஏலம்!

Next Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies