வள்ளலார் சிலையைத் திறந்து வைத்த தமிழக ஆளுநர்
Mar 15, 2026, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வள்ளலார் சிலையைத் திறந்து வைத்த தமிழக ஆளுநர்

Murugesan M by Murugesan M
Oct 5, 2023, 06:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வள்ளலார் சிலையை ஆளுநர் ஆர்.என். ரவி திறந்து வைத்தார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வள்ளலார் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், வள்ளலார் சிலையை மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் வாடினேன் என வள்ளலார் கூறியது சனாதனம்.
சமூகத்தில் உள்ள வேற்றுமைகளைச் சனாதனம் எனச் சிலர் கூறி வருகின்றனர். அது தவறான தகவல். சனாதனம் குறித்து முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் சனாதனம் குறித்துப் பேச வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் எனப் பேசக்கூடாது.

வள்ளலார் மிகச்சிறந்த ஆன்மீக பேரோளி. அவரது சிலையைத் திறப்பதில் மிகுந்த பெருமையும், நல் வாய்ப்பும் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

இந்த விழாவில் ஆளுநர் மாளிகையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags: governor raviRN Ravi
ShareTweetSendShare
Previous Post

நாய் குட்டி சர்ச்சையில் ராகுல் காந்தி!

Next Post

ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் மீது போலீஸ் தடியடி – நடந்தது என்ன?

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies