ரூ.2000 தாள்களை வங்கிகளில் மாற்றுவதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிகிறது.
நாட்டின் நலன் கருதி, இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய முடிவுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், தற்போது புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள், வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும். அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்த 2000 ரூபாய் நோட்டுகள் மாற்ற முடியது
எனவே, பொது மக்கள் தங்கள் வசம் உள்ள ரூ.2 ஆயிரம் தாள்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என இந்திய ரிசர்வ் வழங்கி அறிவுரை வழங்கியது.
இந்த அவகாசம் நிறைவடைந்த நிலையில், 7 -ம் தேதி வரை, அதாவது நாளை வரை கால அவகாசத்தை இந்திய ரிசர்வ் வங்கி மேலும் நீட்டித்த நிலையில் நாளையுடன் அந்த காலக்கெடு முடிகிறது.