ஆசிய விளையாட்டு ஹாக்கியில் இந்தியா தங்கம் வெல்லுமா ?
Mar 15, 2026, 07:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசிய விளையாட்டு ஹாக்கியில் இந்தியா தங்கம் வெல்லுமா ?

Murugesan M by Murugesan M
Oct 6, 2023, 03:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசியப் போட்டிகள் ஆடவர் ஹாக்கி பிரிவில் இறுதிச்சுற்றில் ஜப்பான் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கவுள்ளது.

சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 12ஆம் நாள் முடிவில் இந்தியா தரப்பில் 21 தங்கம், 32 வெள்ளி மற்றும் 33 வெண்கலம் என்று மொத்தமாக 86 பதக்கங்களை வென்றுள்ளது. இந்த நிலையில் இன்றைய நாளில் இந்தியாவுக்கு இன்னொரு தங்கம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஆடவர் ஹாக்கிப் பிரிவில் இந்திய அணி இறுதிப்போட்டியில் ஜப்பான் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி மாலை 4 மணிக்கு தொடங்கவுள்ளது. இதனால் ஆசிய போட்டிகளில் மொத்தமாக 100 பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற கனவு நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Asia Cup Hockeyindian hockey team
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை!

Next Post

இந்தியாவின் முக்கிய வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் !

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies