ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு சாலை மூடல்- போக்குவரத்துப் பாதிப்பு!
Oct 17, 2026, 07:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு சாலை மூடல்- போக்குவரத்துப் பாதிப்பு!

Murugesan M by Murugesan M
Oct 10, 2023, 01:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோஜிலாவின் மேல் பகுதியில் கடும் பனிப்பொழிவைத் தொடர்ந்து, சோனாமார்க்-ஜோஜிலா சாலைத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் டிசம்பர் முதல் மார்ச் வரை தொடங்கும் குளிர்காலத்தில், அதிசய பூமியாக மாறும். குல்மார்க்கில், சுற்றுலாப் பயணிகள் பனிப்பொழிவை ரசித்து, பனி சிற்பங்களை உருவாக்குவார்கள்.

குளிர்கால விளையாட்டுகளுக்கும் சுற்றுலா தலமாக இருப்பதுடன், இது பனிச்சறுக்கு தலமாகவும் உள்ளது.

இதற்கிடையில், இந்த பருவமழை காலத்தில் மோசமான பேரழிவைக் கண்ட இமாச்சலப் பிரதேசம் மீண்டும் பனிப்பொழிவால், ஐந்து மாவட்டங்களில் இருபத்தி நான்கு சாலைகள் மூடப்பட்டுள்ளன.  மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தரவுகளின்படி, “லாஹவுல்-ஸ்பிடி மாவட்டத்தில் 16 சாலைகள், சிம்லாவில் 4, குலுவில் 2 மற்றும் காங்க்ரா மற்றும் கின்னார் மாவட்டங்களில் தலா 1 சாலைகள் மூடப்பட்டுள்ளன.

சுமார் 1 அங்குல பனி குவிந்ததால் வழுக்கும் சாலை நிலைமைகள் ஏற்பட்டுள்ளதால்  போக்குவரத்து இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Tags: jammu kashmirsnow fall
Share
Tweet
SendShare
Previous Post

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?!

Next Post

பாகிஸ்தான் – இலங்கை : வெல்லப்போவது யார் ?

Related News

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies