சீனாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு: இளைஞர்கள் வேதனை!
Mar 15, 2026, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு: இளைஞர்கள் வேதனை!

Murugesan M by Murugesan M
Oct 11, 2023, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதால், இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி திண்டாடி வருகின்றனர்.

உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீன உள்ளது. இந்த நாட்டில் சமீப காலமாக வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நியூசிலாந்தின் விக்டோரியா பல்கலைக் கழகம் ஆய்வு செய்தது.

சீனாவில் தற்போது, 21.3 சதவீதம் இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிப்பதாக நியூசிலாந்தின் விக்டோரியா பல்கலைக்கழகம் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது கொரோனா காலகட்டத்துக்கு முன்பு இருந்ததை விட இரண்டு மடங்குகள் அதிகமாக உள்ளது.

அந்நாட்டில் வேலைவாய்ப்பின்மை காரணம், அரசாங்கத்தின் முரண்பாடான சில கொள்கைகளே முக்கிய காரணம் என அறிஞர்கள் கூறியுள்ளனர். அதில் ஒன்று கிராமப்புற இளைஞர்களுக்குச் சரியான வேலைவாய்ப்பு இல்லாதது. மற்றொன்று, ஒரே குழந்தை திட்டம். இத்திட்டம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னரே அரசால் கைவிடப்பட்டாலும் அதன் தாக்கம் மக்களிடம் இன்னும் உள்ளது.

சீனாவில் ஏற்பட்டுள்ள வேலையில்லா திண்டாட்டம் உலகளாவிய விநியோக சங்கிலியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். மற்ற நாடுகளின் வெற்றிகரமான நடவடிக்கைகளில் இருந்து சீனா தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சீனாவின் குறைந்து வரும் வேலைவாய்ப்பின்மை குறித்து கோல்ட்மேன் சேக்ஸ் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் கொரோனா காலத்திற்கு முன்பு 10 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை, ஜூன் மாதம் 20.4 சதவீதமாக அதிகரித்தது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: china
ShareTweetSendShare
Previous Post

டெல்டாவில் இன்று விவசாயிகள் கடையடைப்பு போராட்டம்!

Next Post

1,500 ஹமாஸ் இயக்கத்தினரின் உடல்கள் கண்டெடுப்பு: இஸ்ரேல் இராணுவம்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies