உத்தரகாண்ட்: சிவபூஜையில் மனம் உருகிய பிரதமர் நரேந்திர மோடி!
Mar 15, 2026, 12:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரகாண்ட்: சிவபூஜையில் மனம் உருகிய பிரதமர் நரேந்திர மோடி!

Murugesan M by Murugesan M
Oct 12, 2023, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாண்ட் சென்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி, பார்வதி குந்த் என்ற இடத்தில் சிவ பூஜை மற்றும் தரிசனம் செய்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்களை சந்தித்து உரையாற்றினார்.

இன்று காலை உத்தரகாண்ட் மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஜொலிங்காங் பகுதிக்குச் சென்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பார்வதி குந்த் பகுதியில் சிவ பூஜை செய்து வணங்கினார். இது சிறந்த ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் இயற்கை அழகு மிக்க பகுதியாகும்.

தொடர்ந்து, இந்திய-சீன எல்லையில் உள்ள பித்தோராகர் மாவட்டம் gunji கிராமத்தைச் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின் உள்ளூர் மக்களைச் சந்தித்து பிரதமர் மோடி உரையாற்றினார். மேலும், பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து மகிழ்ந்தார்.

உள்ளூர் கலை மற்றும் தயாரிப்புகளைச் சிறப்பிக்கும் கண்காட்சியையும் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து இராணுவ வீரர்கள், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினர் மற்றும் எல்லைச் சாலைகள் அமைப்பு பணியாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.

மேலும் நண்பகல் 12 மணியளவில், அல்மோரா மாவட்டத்தின் ஜாகேஷ்வர் நகருக்குச் செல்லும் பிரதமர், அங்கு ஜாகேஷ்வர் தாமில் பூஜை மற்றும் தரிசனம் செய்கின்றார். சுமார் 6,200 அடி உயரத்தில் அமைந்துள்ள ஜாகேஷ்வர் தாம், சுமார் 224 கற்கோயில்களைக் கொண்டுள்ளது. இதன் பிறகு மதியம் 2:30 மணி அளவில் பித்தோராகரை சென்றடையும் பிரதமர் மோடி, அங்கு கிராம மேம்பாடு, சாலை, மின்சாரம், நீர்ப்பாசனம், குடிநீர் போன்ற துறைகளில் சுமார் 4,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகின்றார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

பத்மநாபபுரம் நவராத்திரி விழா!

Next Post

அதிர்ச்சி: குப்பைத் தொட்டியில் காவலர்கள் அடையாள அட்டை!

Related News

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies