திருப்பதி ஆர்ஜித சேவை: எந்த நாளில் எந்த டிக்கெட் கிடைக்கும்?
Aug 15, 2025, 07:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி ஆர்ஜித சேவை: எந்த நாளில் எந்த டிக்கெட் கிடைக்கும்?

Web Desk by Web Desk
Oct 13, 2023, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான ஏழுமலையான் ஆர்ஜித சேவை சீட்டு ஒதுக்கீட்டைத் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது.

திருமலை – திருப்பதியில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதலபாதமாராதன சேவைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், ஜனவரி மாதத்திற்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளுக்கு, வரும் 18 -ம் தேதி காலை 10 மணி முதல் 20 -ம் தேதி காலை 10 மணி வரை இணையத்தில் பதிவு செய்யலாம். ஆனால், 22-ம் தேதி மதியம் 12 மணிக்குள் அதற்குரிய கட்டணம் செலுத்த வேண்டும்.

கல்யாணோத்ஸவம், ஆர்ஜித பிரம்மோத்ஸவம், ஊஞ்சல் சேவை, சஹஸ்ரதிபாலங்கர சேவை சீட்டுகள் வரும் 21 -ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகிறது.

சேவை சீட்டு 21 -ம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். அதேபோல, அங்கப்பிரதட்சணம் டோக்கன் ஒதுக்கீடு 23 -ம் தேதி காலை 10 மணிக்கும், ஸ்ரீவாணி டிரஸ்ட் பிரேக் தரிசனம் அக்டோபர் 23ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டோக்கன்கள் 23 -ம் தேதி மாலை 3 மணிக்கும், 24 -ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு அனுமதிச் சீட்டு வெளியாக உள்ளது.

திருமலையின் ஸ்ரீஹரி சேவா கோட்டா 27 -ம் தேதி காலை 10 மணிக்கும், வனிதா சேவா கோட்டா 12 மணிக்கும், பரகாமணி சேவா கோட்டா பிற்பகல் 3 மணிக்கும் வெளியிடப்படும்.

Tags: ttdtirumalai tirupatitirumalai tirupati temple
ShareTweetSendShare
Previous Post

வீணை இசையின் ஜாம்பவான் சிட்டிபாபுவின் பிறந்தநாள் இன்று !

Next Post

உலகின் பெரிய சவாலாக விளங்கும் தீவிரவாதம்: பிரதமர் மோடி!

Related News

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆப்ரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் : வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்!

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை!

ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் – ஹர்பஜன் சிங்!

புதுச்சேரி : செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் ஆடி மாத தேர் திருவிழா!

இந்தியாவின் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கின்றன : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies