கீழ்வெண்மணி படுகொலை,
1968 திமுக ஆட்சியில் கூலி உயர்வு கேட்டு போராடிய விவசாயிகள் 44 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
விவசாயிகளின் மின் கட்டண உயர்வு போராட்டம்!
1970 இல் திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் கருணாநிதி அரசு இதில் 46 விவசாயிகள் பலியானார்கள்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் படுகொலை,
1971இல் அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியதை எதிர்த்த மாணவர் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின் மாணவர்கள் மத்தியில் போராட்டம் வெடித்தது.
துறையூர் கலவரம்
1997 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் துறையூரில் பட்டியல் இனத்தவர்கள் போராட்டம் நடத்தினார்கள். திமுக நடத்திய துப்பாக்கி சூட்டில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கொல்லப்பட்டார்கள்.
கோவை குண்டுவெடிப்பு, 1998 ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கோர குண்டு வெடிப்பில் 50 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை,
1999 ஆம் ஆண்டு கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்திய தேயிலை தோட்ட தொழிலாளர் மீது திமுக நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
தினகரன் அலுவலகம் எரிப்பு,
2007 ஆம் ஆண்டு திமுகவுக்குள் நடந்த கோஷ்டி மோதலில் மதுரை தினகரன் அலுவலகம் திமுகவினரால் தீயிட்டு கொளுத்தப்பட்டு, இரண்டு பத்திரிக்கையாளர்கள் உடல் கருகி இறந்தனர்.
உயர் நீதிமன்ற கலவரம்,
2009 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினரிடையே நடந்த மோதலை நாடே திரும்பி பார்த்தது.
கள்ளக்குறிச்சி கலவரம், 2022 ஆம் ஆண்டில்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார், தொடர்ந்து திமுக அரசின் மெத்தனபோக்கால் அங்கு கலவரம் வெடித்தது.
கோட்டைமேடு குண்டு வெடிப்பு,
2022 ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் நடத்த இருந்த கோர விபத்தை தடுக்க தவறிய திமுக அரசு, பின் அதை சிலிண்டர் விபத்து என மடை மாற்றிய தமிழக முதல்வர்.
திமுக என்பது தமிழகத்தை காலம் காலமாக வதைத்து கொண்டிருக்க கூடிய பேரிடர் என்று சொன்னால் மிகை ஆகாது.