உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், அகமதாபாத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடுகிறது.
கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணியின் தலைவர் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இந்தியா அணியின் வீரர்கள் :
ரோஹித் சர்மா (தலைவர்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே கேல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
பாகிஸ்தான் அணியின் வீரர்கள் :
அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் ஆசம் ( தலைவர் ), முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்