அப்துல் கலாமின் பிறந்தநாளை யொட்டி அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார்.
President Droupadi Murmu paid homage to Dr APJ Abdul Kalam, former President of India on his birth anniversary at Rashtrapati Bhavan pic.twitter.com/FQ4z7ZN7Wa
— President of India (@rashtrapatibhvn) October 15, 2023
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (15-10-2023), குடியரசுத் தலைவர் மாளிகையில், அப்துல் கலாமின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.