ஆங்கிலேயர்களுக்கு அடிபணியாமல், தன்னுயிரை துச்சமெனக் கருதிப் போராடியர் மாவீரர் வீரபாண்டிய கட்டப்பொம்மன் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயர்களுக்கு அடிபணியாமல், தன்னுயிரை துச்சமெனக் கருதிப் போராடிய மாவீரர் வீரபாண்டிய கட்டப்பொம்மன் நினைவு தினம் இன்று.
கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை ஏற்க மறுத்து, ஆங்கிலேயர்களுக்கு வரி கட்ட மறுத்துப் போராடி, இறுதியில் துரோகத்தால் வீழ்த்தப்பட்டு தூக்குமேடை கண்டவர்.
வீரபாண்டிய… pic.twitter.com/a2TOWf94WW
— K.Annamalai (@annamalai_k) October 16, 2023
ஆங்கிலேயர்களுக்கு அடிபணியாமல், தன்னுயிரை துச்சமெனக் கருதிப் போராடிய மாவீரர் வீரபாண்டிய கட்டப்பொம்மன் நினைவு தினம் இன்று.
கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை ஏற்க மறுத்து, ஆங்கிலேயர்களுக்கு வரி கட்ட மறுத்துப் போராடி, இறுதியில் துரோகத்தால் வீழ்த்தப்பட்டு தூக்குமேடை கண்டவர்.
வீரபாண்டிய கட்டப்பொம்மன் அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வணங்குகிறோம் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.