ஆஸ்திரேலியா வீரரைக் கிண்டலடித்த சுனில் கவாஸ்கர் !
Sep 9, 2025, 12:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரேலியா வீரரைக் கிண்டலடித்த சுனில் கவாஸ்கர் !

Web Desk by Web Desk
Oct 17, 2023, 06:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“உன் அப்பா உனக்கு இப்படி விளையாட சொல்லி தரவில்லையா” – கவாஸ்கர்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி இந்த தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இலங்கை அணி 210 ரன்கள் இலக்காக நிர்ணயிக்க, வெற்றியை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மிச்சல் மார்ஸ் 51 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.

இந்த நிலையில் அணியின் வெற்றிக்கு பிறகு மிட்செல் மார்ஷ் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார், அப்போது கவாஸ்கரும் அருகில் இருந்தார். மிச்சல் மார்ஸின்தந்தையான ஜெஃப் மார்ஸ் என்பவர் ஒரு கிரிக்கெட் வீரர், மேலும் அவர் கவாஸ்கருடன் விளையாடி இருக்கிறார்.

ஆஸ்திரேலியா னியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெப் மார்ஸ் மெதுவாக விளையாடக்கூடிய வீரர். ஆனால் அவரின் மகன் மிச்சல் மார்ஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவிப்பவர். இதனை கிண்டல் செய்யும் விதமாக கவாஸ்கர் மிச்சல் மார்ஷிடம் உன் தந்தை உனக்கு இப்படி விளையாட சொல்லி தரவில்லையா என்று தடுப்பாட்டம் ஆடும் சைகையை செய்து காண்பித்தார். மேலும் அவர், ” நீ தொடர்ந்து அதிரடியாக தான் விளையாடுகிறாய், அதனால் தான் நான் கேட்டேன் ” என்று கூறினார்.

கவாஸ்கர் இதை சிரிப்புக்காக தான் சொன்னார் என்றாலும் ஒரு வீரனிடம் தந்தை உனக்கு இதை சொல்லித் தரவில்லையா என்று கேட்பது தவறுதான் என இரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் கவாஸ்கரின் இந்த கேள்விக்கு மிச்சல் மார்ஸ்,அழகாக ஒரு பதிலை அளித்து அனைவரையும் சிரிப்படைய செய்தார்.

என்னுடைய தந்தை மெதுவாக விளையாடுவதால் அதற்கு ஈடு செய்யும் விதமாக நான் இவ்வாறு அதிரடியாக விளையாடுகிறேன் என பதில் அளித்தார். உடனே அங்கு இருந்தவர்கள் சிரிக்கத் தொடங்கி விட்டார்கள். இதனை தொடர்ந்து பேசிய மார்ஸ், இந்த வெற்றி எங்களுக்கு இனி நேர்வழியை காட்டும் என நம்புகிறேன். எங்களுடைய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இந்த ஆட்டத்தில் நன்றாக விளையாடினார்கள்.

தென்ஆப்பிரிக்காவிடம் அடைந்த தோல்விக்கு பிறகு நாங்கள் நிச்சயம் மனதளவில் பாதிக்கப்பட்டோம். ஆனால் இந்த வெற்றி நல்ல நேரத்தில் கிடைத்தது. தற்போது வீரர்கள் நல்ல மனநிலையுடன் இருக்கிறார்கள். மேலும் இந்தத் தொடரை நாங்கள் சிறப்பாக முடிப்போம் என நான் நம்புகிறேன் என்று மிச்சல் மார்ஸ் கூறினார்.

Tags: INDIAN CRICKET
ShareTweetSendShare
Previous Post

108 வயது பாட்டியிடம் ஆசி வாங்கிய அண்ணாமலை!

Next Post

சிவகாசியில்11 பேர் பலி – தூங்கி வழியும் திமுக அரசு!

Related News

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

கோவை : உணவுக்கு ரூ.1,473 கட்டணமாக வசூலித்த ஸ்விக்கி நிறுவனம் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

ஆசிய கோப்பை ஹாக்கி – இந்தியா சாம்பியன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா- மர்தானி கேல் தற்காப்பு கலையை நிகழ்த்தி அசத்திய பெண்கள்!

தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!

நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன – முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

இன்றைய தங்கம் விலை!

குற்றவாளிகளை விடுத்து தற்காத்துக் கொள்வோரை கைது செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ராணிப்பேட்டை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies