அரசு அதிகாரிகள் நிர்வாகத்தில் "முழு அரசு" அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்! - ஜிதேந்திர சிங்.
Mar 15, 2026, 08:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு அதிகாரிகள் நிர்வாகத்தில் “முழு அரசு” அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்! – ஜிதேந்திர சிங்.

Murugesan M by Murugesan M
Oct 19, 2023, 06:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீர் நிர்வாகப் பணி அதிகாரிகள் நிர்வாகத்தில் “முழு அரசு” அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கேட்டுக் கொண்டார்.

புதுதில்லியில் தேசிய சிறந்த நிர்வாக மையம் ஏற்பாடு செய்திருந்த ஜம்மு காஷ்மீர் நிர்வாகப் பணி அதிகாரிகளுக்கான 6-வது திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றியாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய ஜிதேந்திர சிங்,

பொதுத்தன்மை கொண்ட திட்டங்களைக் கண்டறிந்து, சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில், சிறந்த செயல்திறன் மற்றும் பலனுக்காக திட்டங்களை செயல்படுத்த ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பின்பற்றுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் கூட தொழில்நுட்பம் கிடைப்பதாலும், வளங்களைப் பரவலாக்குவதாலும் மத்திய மற்றும் மாநில குடிமைப் பணிச் சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி நிர்வாக சீர்திருத்தங்களில் சிறப்பு ஆர்வம் கொண்டவர் என்றும், மே 2014 இல் பொறுப்பேற்றவுடன், நிர்வாகத்தை மேலும் வெளிப்படையானதாகவும், அதிக பொறுப்புடைமை கொண்டதாகவும், குடிமக்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர்  தெரிவித்தார்.

நமது நாட்டில் பொதுக் கொள்கை தற்போது நிதிக் கூட்டாட்சி, கிராமப்புறத்தை மாற்றியமைத்தல் மற்றும் பொது சேவை வழங்கலின் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Tags: jitendra singhjammu kashmir
ShareTweetSendShare
Previous Post

அரசு மின் சந்தை கொள்முதலில் ரூ.28,665 கோடி என்ற இலக்கை எட்டியுள்ளது! – நிலக்கரி அமைச்சகம்.

Next Post

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies