கூடுதல் கட்டணம்: சிக்கிய 18 ஆம்னி பேருந்துகள்!
Mar 15, 2026, 12:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூடுதல் கட்டணம்: சிக்கிய 18 ஆம்னி பேருந்துகள்!

Murugesan M by Murugesan M
Oct 21, 2023, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாநகரில் கூடுதல் கட்டணம் வசூல் மற்றும் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்டு வந்த 18 ஆம்னி பேருந்துகளை மத்திய வட்டாரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாகச் சென்னையிலிருந்து, கோவை, திருச்சி, சேலம், பெங்களூரு மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், விடுமுறையையொட்டி, தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. இது குறித்து பொதுமக்கள் தொடர் புகார் அளித்தும் தமிழக போக்குவரத்துறை கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில், பொது மக்கள் புகார் எதிரொலியாக, மத்திய வட்டாரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களாகக் கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

இதில், கூடுதல் கட்டணம் வசூல் செய்தது மற்றும் சாலை வரி கட்டாமல் இயக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களுக்காக 18 ஆம்னி பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

தற்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் சம்பந்தப்பட்ட தனியார் பேருந்துகளை உடனே பறிமுதல் செய்ய வேண்டும் என போக்குவரத்துறை அதிகாரிகளுக்கு பயணிகளும், பொது மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags: navarathiri festivelprivate bus
ShareTweetSendShare
Previous Post

கரூர் மணல் குவாரிகளில் E.D. மீண்டும் ரெய்டு – என்ன நடக்கிறது?

Next Post

புதிய திரைப்படங்களால் கேள்விக்குறியாகும் பொது அமைதி – என்னதான் தீர்வு?

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies