ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் இன்றையப் போட்டி மும்பையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகின்றது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன் படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் :
டெம்பா பவுமா(தலைவர்), குயிண்டன் டி காக், ராஸ்ஸி வான் டெர் டுசன், எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்டு கோட்ஸி, கேசவ் மகராஜ், காகிசோ ரபாடா, லுங்கி நிகிடி, தப்ரைஸ் ஷம்சி, ஆன்டிலே பெஹ்லுக்வாயோ, ரீசா ஹெண்ட்ரிக்ஸ், லிசாத் வில்லியம்ஸ்.
இங்கிலாந்து அணியின் வீரர்கள் :
ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், மார்க் உட், ரீஸ் டாப்லி, பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, மொயீன் அலி, கஸ் அட்கின்சன்.