ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகின்றது.
இந்தியா அணியின் வீரர்கள் :
ரோகித் சர்மா (தலைவர்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
நியூசிலாந்து அணியின் வீரர்கள் :
டெவோன் கான்வே (தலைவர்) , வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் , க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்.