தங்கம் வென்ற வீரரை பாராட்டிய பாரத பிரதமர் !
Mar 15, 2026, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தங்கம் வென்ற வீரரை பாராட்டிய பாரத பிரதமர் !

Murugesan M by Murugesan M
Oct 25, 2023, 02:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரா ஆசியா விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற சுமித்தை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய விளையாட்டு போட்டிகளிலும் இந்தியா பதக்கங்களை குவிக்க தொடங்கிவிட்டது.

What an incredible achievement!@sumit_javelin has seized the Gold and created a World Record, Para Asian Record and Games Record in the Men's Javelin F64 event at the Asian Para Games.

Sumit is a true Champion! His extraordinary performance is a testament to his indomitable… pic.twitter.com/9aF4q2ihGT

— Narendra Modi (@narendramodi) October 25, 2023

இன்று ஆண்களுக்கான எப் 64 ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியின் சார்பாக சுமித் அன்டில் மற்றும் புஷ்பேந்திர சிங் பங்குபெற்றனர்.

இவர் 73.29 மீ தூரம் வரை ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார் .

தங்கப்பதக்கம் வென்ற வீரருக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ” ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எப்64 பிரிவில் தங்கத்தை வென்று உலக சாதனை படைத்த சுமித் அன்டில்லுக்கு வாழ்த்துக்கள். அவரது அசாதாரணமான செயல்பாடு, அவரின் திறமைக்கு ஒரு சான்றாக உள்ளது. இந்த வெற்றியை இந்தியா மிகவும் பெருமையுடன் கொண்டாடுகிறது ” என்று பாராட்டியுள்ளார்.

Tags: pm modi wish
ShareTweetSendShare
Previous Post

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி : நடவடிக்கை எடுக்காத கனடா!

Next Post

வெற்றி வாகை சூடிய வீரரை வாழ்த்திய பிரதமர் !

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies