ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி டெல்லியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் :
மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுசக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (தலைவர்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
நெதர்லாந்து அணியின் வீரர்கள் :
விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ’டவுட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் ( தலைவர்), லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், பால் வான் மீகெரென்