தட்டச்சு புதிய பாடத்திட்டம் !
Apr 4, 2026, 09:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தட்டச்சு புதிய பாடத்திட்டம் !

Murugesan M by Murugesan M
Oct 25, 2023, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

15 ஆண்டுகளுக்கு பிறகு மாறும் தட்டச்சு பாடத்திட்டம்.

தமிழகத்தில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சிக்கான பாடத்திட்டங்கள் அரசின் துறை மூலம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி பெற்றவர்கள் அரசு துறைகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். தேர்வுகள் பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 15 ஆண்டுகளாக தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து பயிற்சிகளுக்கு ஒரே பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது 2024 பிப்ரவரி முதல் புதிய பாடத்திட்டம் அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தட்டச்சு பயிற்சியில் சேர நுழைவு தேர்வு எழுத வேண்டும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், நேரடியாக இளநிலை படிப்பில் சேரலாம் இதற்கு நுழைவுத் தேர்வு தேவையில்லை.

தட்டச்சு ஆங்கில பிரிவில், இளநிலை தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அடுத்த நிலை தேர்வு எழுத முடியும் என, புதிய பாடத்திட்ட முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Typing New Syllabus!
ShareTweetSendShare
Previous Post

பான் இன்றி பரிவர்த்தனை: வங்கிகளுக்கு வருமான வரித்துறை நிபந்தனை!

Next Post

திமுக சட்டமன்ற உறுப்பினர் பிஏ-வுக்கு அடி உதை!

Related News

தொகுதி மக்களின் விருப்பத்திற்காக தேர்தலில் போட்டியிடுகிறேன் – பாஜக வேட்பாளர் விஜயதரணி

பாஜக வேட்பாளர் தேர்வில் எந்த பாரபட்சமும் இல்லை – தமிழிசை சௌந்தரராஜன்

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் தமிழகத்தை கூறுபோட்டு ஆட்டிப் படைக்கின்றனர் – இபிஎஸ் விமர்சனம்!

கோவையில் வேட்பாளரை மாற்றக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்!

ஐபிஎல் கிரிக்கெட் – சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி!

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருக்க மாட்டேன் – செல்வப்பெருந்தகை

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் – பியூஷ் கோயல்

புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோட் ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பு!

அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம்!

தமிழகம் முழுவதும் என்டிஏ வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் – அண்ணாமலை உறுதி!

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் – ஸ்ரீபெரும்புதூர் செல்வப்பெருந்தகை, பென்னாகரம் -ஜிகேஎம் தமிழ் குமரன் போட்டி!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் – அண்ணாமலை வாழ்த்து!

பாஜக வேட்பாளர் பட்டியல் – சாத்தூர் நயினார் நாகேந்திரன், அவிநாசி (தனி) – எல். முருகன்!

கோவை கக்குராயன் மலை மலை பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சி – நாராயணன் திருப்பதி விளக்கம்!

பிரமாண பத்திரத்தில் மாறுபட்ட தகவல் – தவெக தலைவர் விஜய் மனு ஏற்கப்படுமா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies