உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த ஹிட்மேன் ரோகித் சர்மா!
Sep 6, 2025, 01:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த ஹிட்மேன் ரோகித் சர்மா!

Web Desk by Web Desk
Oct 26, 2023, 05:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில்  4 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த விரர்ராக ரோகித் சர்மா முன்னேறியுள்ளார். மேலும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த டிவிலியர்ஸ் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 21ஆவது லீக் போட்டி  தரம்சாலாவில் நடந்தது. இதில், முதலில் விளையாடிய நியூசிலாந்து 273 ரன்கள் குவித்தது. இதில் டேரில் மிட்செல் அதிகபட்சமாக 130 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 75 ரன்களும் குவித்தனர்.

பின்னர் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா நல்ல தொடக்கம் கொடுத்தார். பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசிய சர்மா, 40 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியில் 4 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக இந்த 2023 ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் (53) அடித்த 3ஆவது வீரர் என்ற சாதனையையும், முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, கிறிஸ் கெயில் 56 சிக்ஸர்கள் (2019), ஏபி டிவிலியர்ஸ் 58 சிக்ஸர்கள் (2015) அடித்து முதல் 2 இடங்களை பிடித்துள்ளனர்.

இதே போன்று உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 37 சிக்ஸர்கள் அடித்திருந்த டிவிலியர்ஸ் சாதனையை 40 சிக்ஸர்கள் அடித்து ரோகித் சர்மா முறியடித்துள்ளார். பிரெண்டன் மெக்கல்லம் 29 சிக்ஸர்கள், ரிக்கி பாண்டிங் 31 சிக்ஸர்கள், கிறிஸ் கெயில் 49 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.

மேலும், இந்தப் போட்டியில் 46 ரன்கள் எடுத்ததன் மூலமாக 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 2ஆவது அதிகபட்ச ஸ்கோர் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக விராட் கோலி 354 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். மேலும், இந்த தரம்சாலா மைதானத்தில் 2ஆவது அதிகபட்ச ஸ்கோர் எடுத்திருக்கிறார்.

மேலும் 2017 ரோஹித் ஷர்மா (65 சிக்சர்ஸ்), 2018 (74 சிக்சர்ஸ்), 2019 (78 சிக்சர்ஸ்) 2022 சூர்ய குமார் (74 சிக்சர்ஸ்), 2023 ரோஹித் ஷர்மா (66 சிக்சர்ஸ்) அடித்து, அதிக சிக்சர்ஸ் அடித்த    பட்டியலில் முன்னணியில் உள்ளார்.

Tags: india cricket teamrohit sarma
ShareTweetSendShare
Previous Post

அனுமதி மறுத்த காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு ! ஆர்எஸ்எஸ் முடிவு

Next Post

ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சி : பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு!

Related News

சென்னை : புரட்சி தமிழகம் கட்சி தலைவர் மூர்த்தி மீது விசிகவினர் தாக்குதல்!

இந்தியாவில் கருவுறுதல் விகிதம் சரிவு – ஐ.நா அதிர்ச்சி தகவல்!

அமெரிக்கா : குளிர்ந்தாலும் அழகான ஆலங்கட்டி மழை!

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

இந்தியாவில் முதல் காரை விற்பனை செய்த டெஸ்லா நிறுவனம்!

ஆப்கானிஸ்தான் : அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் – மக்கள் பீதி!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் வீட்டின் பரண் மேல் பதுங்கிய சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்பி கைது!

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

கணவன் – மனைவி இடையே சண்டையை கிளப்பிய ‘சமோசா’!

காசா : கட்டடத்தை குண்டு வீசி தகர்த்த இஸ்ரேல் ராணுவம் – சிதறி ஓடிய மக்கள்!

தஞ்சை பெரிய கோயிலில் பிரதோஷத்தையொட்டி மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

மெட்டா நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த மார்க் ஜுக்கர்பெர்க்!

கடும் வெப்பம், பருவம் தவறிய மழையால் தேயிலை உற்பத்தி பாதிப்பு!

50 கோடி வசூலை கடந்த ஹிருதயபூர்வம் படம்!

பீட்டர் நவ்ரோவின் கருத்துக்கு பாஜக, காங்கிரஸ் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies