ஒரே போட்டியில் இரண்டு பதக்கங்கள் !
Sep 6, 2025, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே போட்டியில் இரண்டு பதக்கங்கள் !

Web Desk by Web Desk
Oct 27, 2023, 01:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளுக்கான ஆண்கள் பேட்மிண்டர் பிரிவில் இந்திய வீரர்கள் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளனர்.

சீனாவின் ஹாங்சோ நகரில் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

இதில் இன்று ஆண்களுக்கான பேட்மிட்டன் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியின் சார்பாக பிரமோத் பகத் மற்றும் நிதேஷ் பங்கேற்றனர்.

இதன் இறுதிப்போட்டியில் பிரமோத் பகத் தனது நாட்டவரான நிதேஷ்ஸை பின்னுக்கு தள்ளி முதல் செட்டை 22-20 என்ற கணக்கில் முடித்தார்.

பின்னர் இரண்டாவது செட்டில் நிதேஷ் கடுமையாக போராடி 21-18 என்ற நிலைக்கு கொண்டுவந்தார். மூன்றாவது சுற்றில் 21-19 என்ற கணக்கில் பிரமோத் முன்னிலை வகித்து 2-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று தங்க பதக்கத்தை கைப்பற்றினர்.

இதனால் நிதேஷுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.

Tags: paralympic
ShareTweetSendShare
Previous Post

இல்லத்தரசிகளுக்கு சின்ன வெங்காயம் வடிவில் மீண்டும் ஒரு சோதனை வந்துள்ளது!

Next Post

மக்களின் உரிமைகளை பாதுகாக்க புதிய சட்டங்கள் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Related News

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தங்க நகைகளை  திருடிய திமுக ஊராட்சிமன்ற பெண் தலைவர் – எடப்பாடி பழனிசாமி,  அண்ணாமலை கண்டனம்!

ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள் : தமிழிசை சௌந்தரரராஜன்

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திண்டுக்கல்லில் செய்தியாளரின் செல்போனை பிடுங்கிய அதிமுக தொண்டர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி : மத நிகழ்வில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசங்கள் கொள்ளை!

தஞ்சை : பாமக நிர்வாகியை கொலை செய்ய முயன்ற விவகாரம் – கார் பறிமுதல்!

26 சமூக ஊடகச் செயலிகளுக்கு நேபாள அரசு  தடை!

இபிஎஸ் தங்கியுள்ள விடுதிக்கு பலத்த பாதுகாப்பு!

தென் கொரியாவை சேர்ந்த இரண்டு மலையேற்ற வீரர்களை மீட்ட இந்திய ராணுவம்!

பூட்டான் – அதானி இடையே நீர்மின் திட்டத்திற்கு ஒப்பந்தம்!

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்படவில்லை : ரசாயன தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் விளக்கம்!

தெலங்கானா : ரூ.2.31 கோடிக்கு விற்பனையான ‘கணேஷ் லட்டு’!

கோவை வன  சரக்கத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் இடத்தில் நீதிபதிகள் குழு ஆய்வு!

முதல் முறையாக ரஷ்யாவிடம் இருந்து கோழி முட்டைகளை இறக்குமதி செய்த அமெரிக்கா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies