சாதனை படைத்தப் பாரதத்தைப் பாராட்டியப் பாரத பிரதமர் !
Oct 26, 2025, 10:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

சாதனை படைத்தப் பாரதத்தைப் பாராட்டியப் பாரத பிரதமர் !

Web Desk by Web Desk
Oct 28, 2023, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரா ஆசியா விளையாட்டுப் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர்களை பாரத பிரதமர் வாழ்த்தியுள்ளார்.

சீனாவின் ஹாங்சோ நகரில் 4-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் அற்புதமாக தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வரலாற்றில் முதல் முறையாக 100 பதக்கங்களை கடந்து சாதனை படைத்துள்ளனர்.

இதுவரை 26 தங்கம், 30 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தமாக 102 பதக்கங்களை வென்று நம் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் நம் தேசத்திற்கு பெருமையை தேடி தந்துள்ளனர்.

இதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ” ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 100 பதக்கங்கள் பெற்றுள்ள இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள். வீரர்களின் கடின உழைப்பு, மன உறுதியால் கிடைத்துள்ள இந்த வெற்றி ஈடு இணையற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது.

இந்த வெற்றிக்கு நமது விளையாட்டு வீரர்களின் திறமை, கடின உழைப்பு, உறுதி ஆகியவையே காரணம். இந்த குறிப்பிடத்தக்க மைல்கல். இந்த வெற்றிகள் நம் அனைவரையும் ஊக்குவிக்கின்றன. நம் இளைஞர்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை நினைவூட்டுகின்றன ” என்று பாராட்டியுள்ளார்.

100 MEDALS at the Asian Para Games! A moment of unparalleled joy. This success is a result of the sheer talent, hard work, and determination of our athletes.

This remarkable milestone fills our hearts with immense pride. I extend my deepest appreciation and gratitude to our… pic.twitter.com/UYQD0F9veM

— Narendra Modi (@narendramodi) October 28, 2023

Tags: #IndiaKaGamepmmodipmmodiwishes
ShareTweetSendShare
Previous Post

இராமேஸ்வரம்: மீனவர்கள் போராட்டம் வாபஸ்

Next Post

முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!

Related News

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

இடுக்கி அருகே நிலச்சரவு – ஒருவர் பலி!

வீட்டுக்கு ரூ. 8000 மின்கட்டணம் – கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகி!

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – வானதி சீனிவாசன்

விஜய் கரூர் சென்றால் அவரது  உயிருக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? –  நயினார் நாகேந்திரன் கேள்வி!

வேலூர் அருகே ஏரி கால்வாயில் உடைப்பு – குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

கனடா பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி – ட்ரம்ப் உத்தரவு!

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

போட்டோ ஷூட் நடத்துதில் கவனம் செலுத்தும் முதல்வர் ஸ்டாலின் – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies