தங்கம் வென்ற வீரர் வாழ்த்திய பிரதமர் !
Jan 14, 2026, 06:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

தங்கம் வென்ற வீரர் வாழ்த்திய பிரதமர் !

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 28, 2023, 05:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரா ஆசிய விளையாட்டு செஸ் போட்டியில் பி-1 பிரிவில் இந்திய வீரர் தர்பன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

சீனாவின் ஹாங்சோ நகரில் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

இதில் இன்று ஆண்களுக்கான பி-1 பிரிவு செஸ் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியின் சார்பாக அஸ்வின், தர்பன், சௌந்தர்ய பிரதான் ஆகியோர் பங்குபெற்றனர்.

இதில் சிறப்பாக விளையாடிய தர்பன் இனானி முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார். தங்கம் வென்ற வீரருக்கு பாரத பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ” ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் செஸ் பி1 பிரிவில் (தனிநபர்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக தர்பன் இனானிக்கு வாழ்த்துகள். அவரது அசைக்க முடியாத வலிமையும் உறுதியும் அவருக்கு தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது மட்டுமின்றி, உலக அரங்கில் இந்தியாவின் சிறப்பான திறமையையும் வெளிக்காட்டியது. இனானியின் வெற்றி உலக அளவில் இந்தியாவின் சிறப்பான திறமைக்கு சான்றாகும் ” என்று பாராட்டு தெரிவித்தார்.

Congratulations to Darpan Inani for a stellar performance in Men's Chess B1 Category (Individual) at the Asian Para Games.

His unwavering strength and determination have not only earned him the Gold Medal but also showcased India's exceptional talent on the global stage. pic.twitter.com/kHno1sIEqE

— Narendra Modi (@narendramodi) October 28, 2023

Tags: sportsnews#IndiaKaGamepmmodipmmodiwishes
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் 2 முக்கியத் தளபதிகள் “அவுட்”!

Next Post

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி : இந்தியா அபார வெற்றி !

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies