சர்வதேச இணைய தினம்!
Mar 15, 2026, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச இணைய தினம்!

Murugesan M by Murugesan M
Oct 29, 2023, 04:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29 ஆம் தேதி சர்வதேச இணைய தினம் கொண்டாடப்படுகிறது.

2005-ம் ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1969-ம் ஆண்டு இதே நாளில் முதன்முறையாக அமெரிக்காவில் இணையம் மூலம் இரண்டு கணினிகளுக்கு இடையே முதல் செய்தி அனுப்பப்பட்டது. இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையிலேயே இந்த நாளில் சர்வதேச இணைய தினமாக கொண்டாடப்படுகிறது.

ஸ்டான்போர்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் வைத்து பேராசிரியர் லியோனார்டு கிளீன்ராக் மற்றும் அவரது மாணவர் சார்லி கிலைன் ஆகியோர் இணையம் மூலம் இந்த முதல் செய்தி பரிமாற்றத்தை நிகழ்த்தினர். அவர்கள் முதல் செய்தியாக ‘லாக்கின்’ (Login) என்ற வார்த்தையை அனுப்ப முயற்சி செய்தனர்.

ஆனால் எல் மற்றும் ஓ (lo) என்ற எழுத்துக்களை தட்டச்சு செய்த போது கணினி செயலிழந்ததால் ‘எல்ஓ’ (lo) என்ற வார்த்தையே முதல் செய்தியாக அனுப்பப்பட்டது. அதன் பின் ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் ‘லாக்கின்’ என்ற வார்த்தையை அவர்கள் அனுப்பினர்.

அன்று தொடங்கிய இணையத்தின் சேவை பல வகைகளிலும் கிளை விட்டு வளர்ந்து, புதிய பல பரிணாமங்களை அடைந்து இன்று, மனிதர்களின் வாழ்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இணையம் இல்லாத உலகத்தை இன்று கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

Tags: International Internet Day!
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் பள்ளி குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படுகிறது! – அண்ணாமலை.

Next Post

மும்பை விமான நிலையத்தில் சூப்பர் ஸ்டார் !

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies