முஸ்லீம்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதிப்பேன்: டொனால்ட் டிரம்ப் உறுதி
Oct 17, 2026, 01:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முஸ்லீம்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதிப்பேன்: டொனால்ட் டிரம்ப் உறுதி

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 30, 2023, 01:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நான் அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், தீவிரவாதத்தை ஒழிப்பேன். குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்த முஸ்லீம்கள் அமெரிக்காவில் நுழைவதற்கான தடையை மீண்டும் அறிமுகம் செய்வேன் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

இந்த நிலையில், குடியரசு கட்சியின் யூதர்களுக்கான ஆதரவு மாநாட்டில் டிரம்ப் கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது, நான் அதிபராக இருந்த போது, கடந்த 2017-ல் சிரியா, ஈரான் உட்பட குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த முஸ்லீம்கள், அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்தேன். இதனால், என்னுடைய ஆட்சியின்போது, அமெரிக்காவில் எந்த ஒரு தீவிரவாத சம்பவமும் நடக்கவில்லை.

ஆனால், தற்போது எங்குப் பார்த்தாலும் வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. அதனால், மீண்டும் அதிபராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், முஸ்லீம்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான தடையை மீண்டும் விதிப்பேன். மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே சண்டை நடக்கிறது. இதில் யூத இன மக்களுக்கு எதிராக, பல நாடுகள் ஒன்றிணைந்துள்ளன.

நான் அதிபராக இருந்திருந்தால், இந்த போர் ஏற்பட்டிருக்க விட்டிருக்க மாட்டேன். இந்த விஷயத்தில் இஸ்ரேலுக்கு என்னுடைய முழு ஆதரவு இருக்கிறது. தற்போது நம் நாட்டின் எல்லைகளைத் திறந்து விட்டு, அதிபர் ஜோ பைடன், தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்துள்ளார். எல்லைகளை மூடுவேன். முஸ்லீம் தீவிரவாத அமைப்புகளை ஒழிப்பேன். மூன்றாம் உலகப் போர் உருவாவதைத் தடுப்பேன் என்று கூறினார்.

Tags: americadonalddrumpmuslims
Share
Tweet
SendShare
Previous Post

அச்சுறுத்தும் 8 புதிய வைரஸ்கள் – சீனா விஞ்ஞானிகள்

Next Post

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில்: ஜே.பி. நட்டா சாமி தரிசனம்

Related News

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies