கேரளா உருவான தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
കേരളപ്പിറവിയുടെ സവിശേഷമായ അവസരത്തിൽ ആശംസകൾ. ഉത്സാഹത്തിനും സാംസ്കാരിക പൈതൃകത്തിന്റെ സമ്പന്നമായ അലങ്കാരത്തിനും പേരുകേട്ട കേരളത്തിലെ ജനങ്ങൾ ഉത്പതിഷ്ണുത്വത്തെയും നിശ്ചയദാർഢ്യത്തെയും പ്രതിനിധാനം ചെയ്യുന്നു. അവരെ എപ്പോഴും വിജയം തഴുകട്ടെ; അവർ നേട്ടങ്ങളാൽ പ്രചോദിതരാകുന്നതു തുടരട്ടെ.
— Narendra Modi (@narendramodi) November 1, 2023
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“கேரளா உருவான சிறப்பு தினத்தில் வாழ்த்துகள். விடாமுயற்சிக்கும், பண்பாட்டுப் பாரம்பரியத்தின் செழுமைக்கும் பெயர் பெற்ற கேரள மக்கள், மீள்திறன் மற்றும் உறுதியைக் கொண்டுள்ளனர். அவர்கள் எப்போதும் வெற்றியால் நெகிழ்ந்து, தங்கள் சாதனைகளால் தொடர்ந்து உத்வேகம் பெறட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.