சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில், மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நார்வே தூதர் மே-எலின் ஸ்டெனர், சந்தித்து பரஸ்பர உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார்.
நார்வே தூதர் மேதகு திருமதி. மே-எலின் ஸ்டெனர் அவர்கள், மாண்புமிகு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களை சென்னை ராஜ் பவனில் சந்தித்து பரஸ்பர உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார். pic.twitter.com/M0lqFV5xYa
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) November 1, 2023
இது தொடர்பாக, தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
நார்வே தூதர் மேதகு திருமதி. மே-எலின் ஸ்டெனர் அவர்கள், ஆளுநர் ஆர்.என். ரவியை சென்னை ராஜ் பவனில் சந்தித்து பரஸ்பர உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.