ஜம்மு-காஷ்மீரில் 1.08 கிலோமீட்டர் நீளமுள்ள 4 பாதைகளுடன் ராம்பன் பாலம்!
Jul 26, 2025, 01:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் 1.08 கிலோமீட்டர் நீளமுள்ள 4 பாதைகளுடன் ராம்பன் பாலம்!

Web Desk by Web Desk
Nov 2, 2023, 01:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீரில் 1.08 கிலோமீட்டர் நீளமுள்ள 4 பாதைகளுடன் ராம்பன் பாலம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில், 1.08 கிலோமீட்டர் நீளமுள்ள 4 பாதைகளுடன்  குறிப்பிடத்தக்க சாதனையாக ராம்பன் பாதையை வெற்றிகரமாக முடித்துள்ளோம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

📍In Jammu and Kashmir, we have 𝐬𝐮𝐜𝐜𝐞𝐬𝐬𝐟𝐮𝐥𝐥𝐲 𝐜𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞𝐝 𝐭𝐡𝐞 𝐜𝐨𝐧𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐑𝐚𝐦𝐛𝐚𝐧 𝐕𝐢𝐚𝐝𝐮𝐜𝐭, a remarkable feat spanning a length of 𝟏.𝟎𝟖 𝐤𝐢𝐥𝐨𝐦𝐞𝐭𝐞𝐫𝐬 𝐰𝐢𝐭𝐡 𝟒 𝐥𝐚𝐧𝐞𝐬. The project, 𝐛𝐮𝐢𝐥𝐭 𝐚𝐭 𝐚… pic.twitter.com/iIJsFhoRyL

— Nitin Gadkari (@nitin_gadkari) November 1, 2023

ரூ.328 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் தேசிய நெடுஞ்சாலை-44-ன் உதம்பூர்-ராம்பன் பிரிவில் அமைந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், ஜம்மு-காஷ்மீருக்கு  சிறந்த நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை வழங்க நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என்று கூறினார். இந்த மகத்தான சாதனை பிராந்தியப் பொருளாதார வளத்தை ஊக்குவிப்பதோடு, ஓர் உயர்நிலை சுற்றுலாத் தலமாக அதன் ஈர்ப்பை அதிகரிக்கிறது என்று கூறினார்.

Tags: jammu kashmirnithin katkari
ShareTweetSendShare
Previous Post

ஜேஇஇ தேர்வு: மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Next Post

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 55 -வது பட்டமளிப்பு விழா!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies