ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்றையப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன்குசல் மெண்டிஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இந்திய அணியின் வீர்ரகள் :
ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி, குலதீப் யாதவ், முகமது சிராஜ், கே.எல்.ராகுல்.
இலங்கை அணியின் வீரர்கள் :
பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ் (கே./வி.கீ.), சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ், மஹீஷ் தீக்ஷனா, கசுன் துஷித்த, மஷில் துஷித்த.