அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்குமா நியூசிலாந்து ?
Mar 15, 2026, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்குமா நியூசிலாந்து ?

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 4, 2023, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய போட்டி பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. நியூசிலாந்து அணி 4 தொடர் வெற்றி, ஹாட்ரிக் தோல்வி என 7 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள இரண்டுப் போட்டிகளில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்கிற சூழலில் நியூசிலாந்து அணி உள்ளது.

அதேபோல் பாகிஸ்தான் அணி விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றி 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.

பேட்டிங், பவுலிங்கில் சிறப்பாக இருந்து வரும் பாகிஸ்தான் பீல்டிங்கில் ஏராமான ரன்களை எதிரணிக்கு தாரைவார்த்து கொடுக்கும் அணியாக உள்ளது. எனவே பீல்டிங்கில் மிகவும் கவனமாக செயல்பட்டால் எதிரணியை கட்டுப்படுத்தும் அனைத்து அம்சங்களும் கொண்ட அணியாகவே பாகிஸ்தான் உள்ளது.

பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக இருந்து வரும் பெங்களுரு மைதானத்தில் நடைபெற்றிருக்கும் இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் பேட்ஸ்மேன்களும், இரண்டாவது போட்டியில் பவுலர்களும் சாதித்துள்ளனர்.

பொதுவாக செம்மண் ஆடுகளம் ஸ்பின் பவுலர்களுக்கு நன்கு கை கொடுக்கும். ஆனால் பெங்களுருவில் செம்மண் ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் சாதித்துள்ளனர்.

எனவே இன்றையப் போட்டியில் பயன்படுத்தப்பட இருக்கும் ஆடுகளத்தை பொறுத்து பேட்ஸ்மேன், பவுலர்களில் யார் ஜொலிப்பார்கள் என தெரியவரும்.

மேலும் இந்தப் போட்டியில் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் நியூசிலாந்து அணி 52% வெற்றி பெரும் என்றும் பாகிஸ்தான் அணி 42% வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.

Tags: sportsnews
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்து பேட்டிங் !

Next Post

நேபாளத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது : பிரதமர் மோடி

Related News

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies