ஆட்சியில் இருக்கும்போதே சூதாட்டத்தில் ஈடுபடும் காங்கிரஸ் தலைவர்கள்: ஸ்மிருதி இரானி தாக்கு!
Oct 6, 2025, 12:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆட்சியில் இருக்கும்போதே சூதாட்டத்தில் ஈடுபடும் காங்கிரஸ் தலைவர்கள்: ஸ்மிருதி இரானி தாக்கு!

Web Desk by Web Desk
Nov 4, 2023, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஆட்சியில் இருக்கும்போதே சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். தேர்தல் பிரச்சாரத்திற்கு சட்டவிரோத சூதாட்டம் மூலம் வாங்கிய பணத்தை பயன்படுத்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சனம் செய்திருக்கிறார்.

ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மகாதேவ் சூதாட்ட செயலியின் முக்கியப் பிரமுகர்கள், சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக அதிகளவில் பணம் கொடுத்து அனுப்பியதாக உளவுத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, துபாயில் இருந்து வந்த அசிம் தாஸ் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் 5.39 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர், அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி விசாரணையின்போது, மகாதேவ் சூதாட்ட செயலியின் முக்கியப் பிரமுகர்கள் ‘பாகல்’ என்ற பெயருடைய அரசியல்வாதியிடம் ஒப்படைக்கும்படி கூறி மேற்கண்ட பணத்தைக் கொடுத்து அனுப்பியதாக அசிம் தாஸ் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், இதுகுறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் மற்றும் காங்கிரஸ் கட்சியிடம் நான் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர்கள் சூதாட்டத்திற்கு பந்தயம் கட்டுகின்றனர்.

அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் நேற்று வெளிவந்தன. அசிம் தாஸ் என்ற நபரிடம் இருந்து 5.30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. காங்கிரஸின் தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்க உத்தரவிடப்பட்டதாக அசிம் தாஸ் வாக்கு மூலம் அளித்திருக்கிறார்.

அப்படியானால், ராய்ப்பூர் சென்று பாகலுக்கு தேர்தல் செலவாக பணம் கொடுக்குமாறு அசிம் தாஸை சூதாட்ட நிறுவனத்தின் அதிகாரிகள் அனுப்பி வைத்தது உண்மையா? மகாதேவ் ஆன்லைன் புத்தகத்தின் உயர்மட்ட நிர்வாகத்தின் உயர் பதவியில் இருக்கும் ஷுபம் சோனி என்பவரும் தனது நிறுவனத்தில் அசிம் தாஸ் பணிபுரிவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

சூதாட்ட நிறுவத்தின் உதவியுடன் சத்தீஸ்கர் தேர்தலில் காங்கிரஸ் போராடுகிறது. காங்கிரஸ் பிரசாரத்திற்கு சட்டவிரோத சூதாட்டம் மூலம் வாங்கிய பணத்தை பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்றார்.

Tags: Smriti IraniCM Bupesh Bahel
ShareTweetSendShare
Previous Post

பட்டாசு வியாபாரிகளை வஞ்சிக்கும் திமுக அரசு : அண்ணாமலை

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா பேட்டிங் !

Related News

கன்னியாகுமரி : வெகுவிமரிசையாக நடைபெற்ற சுவாமி விக்கிரகங்கள் ஊர்வலமாகத் திரும்பும் நிகழ்வு!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு!

அமெரிக்கா : குடியேற்ற கொள்கை போராட்டத்தில் பெண் சுட்டுக்கொலை!

ஜெய்ப்பூர் : அரசு மருத்துவமனையில் தீ விபத்து – 8 நோயாளிகள் உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி : மேற்கொள்ளப்படாத மழைநீர் வடிகால் பணிகள் – ஒருநாள் மழைக்கே சூழ்ந்த வெள்ளம்!

தமிழகத்தில் அக்.9 வரை கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினை மிஸ் செய்கிறோம் – ஜடேஜா

மறைந்த பாஜக மாவட்ட தலைவரின் உருவ படத்திற்கு எல்.முருகன் மரியாதை!

உலகின் குருவாக இந்தியா திகழவேண்டும் என்பதே நோக்கம் – ஆர்.எஸ்.எஸ் தென் தமிழக இணைச்செயலாளர்

மேற்கு வங்கத்தில் கனமழை!

கரூர் : விஜய் பிரசார வாகன ஓட்டுநர், இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்கு!

12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!

ரோகித் கேப்டனாக நியமிக்கப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது – ஹர்பஜன் சிங்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தமிழக அரசு கேபிள் டிவியில் தமிழ் தொலைக்காட்சிகள் இடம்பெறுவதில் பாரபட்சம் காட்டக்கூடாது – பாஜக மாநில செய்தி தொடர்பாளர்

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies