நாடாளுமன்றத் தேர்தலின்போது, அரவிந்த் கெஜ்ரிவால் சிறை செல்ல வாய்ப்பு?
Jul 3, 2025, 08:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தலின்போது, அரவிந்த் கெஜ்ரிவால் சிறை செல்ல வாய்ப்பு?

Web Desk by Web Desk
Nov 5, 2023, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மதுபான ஊழல் விவகாரத்தில், பல கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலர் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறனர்.

குறிப்பாக, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு 8 மாதங்களாகச் சிறையில் உள்ளார். இந்த வழக்கில், தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சிக்கியுள்ளார். இவருக்கு அமலாக்கத்துறை ‘சம்மன்’ அனுப்பிவிட்டது

ஆனால், இந்த சம்மன் சட்டப்படி செல்லாது எனக் தெரிவித்துவிட்டு, தேர்தல் பிரசாரம் செய்யக் கிளம்பி விட்டார்.

அண்மையில் , சிசோடியாவிற்கு ஜாமீன் தர மறுத்த உச்ச நீதிமன்றம், ‘பணப் பட்டுவாடா செய்ததற்கு ஆதாரம் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றத்திலிருந்து உதவி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

முன்பு, ஜார்க்கண்ட் முதல்வர் சோரனுக்கு ஊழல் வழக்கில், 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் உச்ச நீதிமன்றம் சென்றார். அந்த வழியை கெஜ்ரிவால் பின்பற்றுகிறார் என்கின்றனர் டெல்லி அரசியல் நோக்கர்கள்.

ஆனால், அவரை கைது செய்ய அமலாக்கத்துறை தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நாடாளுமன்றத் தேர்தலின்போது, அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருப்பது உறுதியாகிவிட்டது.

Tags: Enforcement departmentArvind Kejriwal
ShareTweetSendShare
Previous Post

சபரிமலையில் புதிய நடைமுறை!

Next Post

நாமக்கல்: அதிகாலை விபத்து – வன அதிகாரி உள்ளிட்ட 3 பேர் பலி!

Related News

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ரஷ்யா அதிரடி தாக்குதல் – உரியப் பதிலடி கொடுக்க முடியாமல் உக்ரைன் திணறல்!

ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளி கானா : பிரதமர் மோடி புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

போஷான் அபியான் திட்டத்துக்கு வழங்கும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்சார துறை ஊழியர்கள் போராட்டம்!

வியட்நாம் : கட்டிடம் மீது மின்னல் தாக்கிய காட்சி!

லாக்கப் மரணங்களுக்கு 2026 தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர் – ஜெயக்குமார் திட்டவட்டம்!

இஸ்ரேல் தாக்கிய வீடியோவை வெளியிட்ட ஈரான்!

அஜித்குமார் மரணம் : 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

பாக். எல்லையில் நிறுத்தப்பட உள்ள அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்?

லாக்கப் டெத் : சக்தீஸ்வரன் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு!

கர்நாடகா : கொல்லப்பட்டு கிடந்த 20-க்கும் மேற்பட்ட குரங்குகள்!

கிருஷ்ணகிரி : காரில் கடத்தப்பட்ட சிறுவன் : உறவினர்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies