திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் - நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்
Sep 17, 2026, 02:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 19, 2026, 09:34 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான வழக்கை தானே தொடர்ந்து விசாரிப்பேன் என நீதிபதி G.R. சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை கோயில் நிர்வாகம் முறையாக செயல்படுத்தவில்லை என கூறி, அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்து நடைபெற்ற விசாரணையில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனுவை விசாரிக்க, உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு ஏற்கனவே இடைக்காலத் தடை விதித்துள்ளதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு நீதிபதி G.R. சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் , அனைத்து வழக்கிற்கும் இடைக்கால தடை விதிக்கவில்லை எனவும், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளதால், அதற்கு மதிப்பளிக்கும் வகையில் வழக்கின் விசாரணையை ஒத்திவைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏற்கனவே தான் பிறப்பித்த உத்தரவில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனுவை கடந்த ஆண்டு இரண்டு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்ததாகவும்,
எனவே, இந்த வழக்கை தானே தொடர்ந்து விசாரிப்பேன் என கூறி வழக்கை ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு நீதிபதி G.R. சுவாமிநாதன் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags: Thiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram rowthiruparankundram protestjudge gr saminathanMadurai high courtThiruparankundramThiruparankundram hillThiruparankundram issue
Share
Tweet
SendShare
Previous Post

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

Next Post

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

Related News

பிரதமர் மோடி பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies