நாகா இன மக்களைக் கேவலப்படுத்திய திமுக எம்பி ஆர்.எஸ். பாரதிக்கு, தமிழக ஆளுநர் ஆர்.எஸ்.ரவி, தனது பாணியில் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதில், நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ‘நாய் கறி உண்பவர்கள்’ எனப் பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ‘நாய் கறி உண்பவர்கள்’ எனப் பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது.
'நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் திரு. ஆர்.எஸ்.பாரதி ‘நாய் கறி உண்பவர்கள்’ என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என திரு. பாரதியை வலியுறுத்துகிறேன்." – ஆளுநர் ரவி
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) November 5, 2023
மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தைக் காயப்படுத்தக் கூடாது எனத் பாரதியை வலியுறுத்துகிறேன்.” – ஆளுநர் ரவி எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நாகா இன மக்களைக் கேவலப்படுத்திய திமுக எம்பி ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக வட மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்து வருகிறது.