பொன்முடி வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு!
Mar 15, 2026, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொன்முடி வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு!

Murugesan M by Murugesan M
Nov 6, 2023, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திமுக அமைச்சர் பொன்முடி மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாகவும், செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததாகவும் எழுந்த புகாரின் பேரில், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கைச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். இதற்குத் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கில் தலையிடவும் விரும்பவில்லை என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.

மேலும், இது போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி என தெரிவித்தார்.

கடந்த 2021 -ம் ஆண்டு திமுக ஆட்சியைப் பிடித்த பிறகு, தற்போது உயர்கல்வி அமைச்சராக பொன்முடி பதவி வகித்து வருகிறார். முறைகேடு வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில், திமுக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம் சிகாமணி எம்பி வீட்டிலும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

Tags: supreme court chief justice chandrachudJustice Anand Venkatesh
ShareTweetSendShare
Previous Post

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

Next Post

ரூ.508 கோடி முறைகேடு புகாரில் சத்தீஸ்கர் முதல்வர்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies