தமிழக காவல்துறை ஊழல் திமுகவின் கட்டளைப்படி செயல்படுவதை நிறுத்திவிடவேண்டும்! - அண்ணாமலை
Sep 30, 2025, 01:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக காவல்துறை ஊழல் திமுகவின் கட்டளைப்படி செயல்படுவதை நிறுத்திவிடவேண்டும்! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Nov 6, 2023, 01:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பதவிப் பிரமாணத்தை மீறியதற்காக திமுக அமைச்சர்கள்  உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்காத தமிழக காவல்துறைக்கு  சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததற்கு தமிழக பாஜக சார்பில் நன்றியை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களே, அதிகாரம், பணபலம் மற்றும் பதவியில் இருக்கும் திமுக அரசின் பலத்துக்குச் சட்டம் வளைந்து கொடுக்கக் கூடாது என்ற சாமானிய மக்களின் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்திய மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு
தமிழக பாஜக சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

On behalf of @BJP4Tamilnadu and the people of Tamilnadu, we thank the Honourable Madras High Court for reaffirming the faith of the common man that the law shouldn’t bend to power, money & the muscle power of the incumbent DMK Government.

The Hon Madras High Court has…

— K.Annamalai (@annamalai_k) November 6, 2023

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பதவிப் பிரமாணத்தை மீறியதற்காக தமிழக அரசு அமைச்சர்கள்  உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்காத தமிழக காவல்துறைக்கு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காதது கடமை தவறிய செயலாகும் என்றும், அதிகாரத்தில் உள்ள ஒருவர் அடாவடித்தனமான பேச்சின் ஆபத்தை உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியது.

தி.மு.க.வின் பழமையான பிரிவினைவாத அரசியலைக் கடைப்பிடிக்காமல், மது, ஊழல் மற்றும் பிற சமூகத் தீமைகளை சமுதாயத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் மனநிலையை மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் பிரதிபலித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழக காவல்துறை ஊழல் திமுகவின் கட்டளைப்படி செயல்படுவதை நிறுத்திவிட்டு, இழந்த நற்பெயரை மீண்டும் நிலைநிறுத்த நியாயமான முறையில் செயல்பட வேண்டிய நேரம் இது என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

Tags: annamalai bjpDMK Minister
ShareTweetSendShare
Previous Post

டெல்லி காற்று மாசு: 50 % ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய உத்தரவு!

Next Post

இந்தியாவிலேயே முதல் முறை… தீவிரவாதிகளின் கால்களில் ஜி.பி.எஸ். கருவி!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies