விராட் சுயநலவாதி ? முற்றுப்புள்ளி வைத்த ஜடேஜா !
Oct 26, 2025, 05:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விராட் சுயநலவாதி ? முற்றுப்புள்ளி வைத்த ஜடேஜா !

Web Desk by Web Desk
Nov 6, 2023, 05:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் 49 வது சதம் குறித்து ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கருத்து தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றையப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் கொல்கத்தாவில் விளையாடியது.

இந்தப் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வீரர் விராட் கோலி சதம் எடுத்ததன் மூலம் விராட் கோலி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சதத்தை சமன் செய்துள்ளார்.

இந்த சதத்திற்காக தான் விராட் கோலி மிகவும் நிதானமாக விளையாடி வந்தார் என்றும் இல்லையென்றால் இந்திய அணியின் ஸ்கோர் 400 ரன்களை எட்டி இருக்கும் என்றும் ஆதலால் விராட் கோலி சுயநலவாதி என்று பலரும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் கோலியின் 49 வது சதம் குறித்து ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், ” இந்த வெற்றியும், சதமும் விராட் கோலிக்கு கொஞ்சம் கூடுதலாக உற்சாகம் அளிக்கும். ஏனென்றால் ஆடுகளம் ரன்கள் சேர்ப்பதற்கு சாதகமானது அல்ல. அவ்வளவு கடினமானது என்பதால் தான் 270 ரன்களே நல்ல ஸ்கோராக பார்க்கப்பட்டது” என்று கூறினார்.

மேலும் அவர், ” சரியான நேரத்தில் ஸ்ட்ரைக்கை மாற்றிக் கொண்டே இருந்தார். அதிலும் ஸ்பின்னர்கள் அட்டாக் செய்த போது, ரன்களே வரவில்லை. அப்போதும் சில ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 300 ரன்களுக்கு மேல் எடுத்து சென்றுள்ளார். அதற்கு நிச்சயம் திறமையும், பயிற்சியும் தேவை.

தென்னாபிரிக்கா அணி பவுலிங் செய்த போது, ஆடுகளத்தில் கூடுதல் உதவி கிடைத்தது. அதிக டர்ன் இருந்ததோடு மட்டுமல்லாமல், பிட்சில் பவுன்ஸும் இல்லை. எனது பார்வையில் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்த போது, ஓரளவிற்கு ஆடுகளம் பேட்டிங் செய்ய உதவியாக இருந்தது.

ஆனால் இந்திய அணி பேட்டிங்கின் போது எக்கச்சக்க டர்ன் இருந்தது. பெரிய ஷாட்களை ஆடவே முடியாது. நிச்சயம் ஸ்பின்னர்களை கவனமாக எதிர்கொண்ட விராட் கோலியை பாராட்டியே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

Tags: ICC World Cupvirat kohli
ShareTweetSendShare
Previous Post

சீரானது மெட்ரோ இரயில் சேவை!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : இலங்கை பேட்டிங் !

Related News

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies