தீபாவளி: 12 இரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு – பயணிகள் மகிழ்ச்சி!
Mar 15, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீபாவளி: 12 இரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு – பயணிகள் மகிழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Nov 10, 2023, 02:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி பண்டிகையையொட்டி, உள்ளூர் பயணிகள் பயன் பெறும் வகையில், 12 இரயில்களில் கூடுதலாக தலா ஒரு பெட்டி இணைக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இதனால், அலுவலகம் மற்றும் சொந்த வேலை காரணமாகப் பலர் வெளியூரில் உள்ளனர். அவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு வந்து தீபாவளியைக் கொண்டாடும்வகையில் உள்ளூர் பயணிகளுக்கு உதவும் வகையில் பொது மக்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் மத்தியில் பாரதப் பிரதமர் மோடி தலைமையில் உள்ள பாஜக அரசும், இரயில்வே துறையும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்த வகையில், தீபாவளி பண்டிகையையொட்டி, நவம்பர் 10, 11, 13 -ம் தேதி ஆகிய தேதிகளில் கோவை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை-கோவை எக்ஸ்பிரஸ், நவம்பர் 10- ஆம் தேதி கோவை- சென்னை சென்ட்ரல் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், நவம்பர் 11- ஆம் தேதி சென்னை சென்ட்ரல்- கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், நவம்பர் 09, 11 ஆகிய தேதிகளில் கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில், நவம்பர் 10, 12 ஆகிய தேதிகளில் நாகர்கோவில்- கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் தலா ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், நவம்பர் 10, 13 ஆகிய தேதிகளில் ஈரோடு- சென்னை சென்ட்ரல் ஏற்காடு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், நவம்பர் 11, 14 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல்- ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், நவம்பர் 13- ஆம் தேதி சேலம்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், நவம்பர் 14- ஆம் தேதி சென்னை எழும்பூர்- சேலம் எக்ஸ்பிரஸ் ரயில், நவம்பர் 10- ஆம் தேதி சென்னை சென்ட்ரல்- போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ், நவம்பர் 12- ஆம் தேதி போடிநாயக்கனூர்- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய 12 ரயில்களில் தலா 1 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு மக்கள் நலன் கருதி சிறப்பு இரயில்கள் இயக்க உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு பயணிகளும், பொது மக்களும் மனம் உருகி நன்றி தெரிவித்தனர்.

Tags: Indian RailwayDiwali festival
ShareTweetSendShare
Previous Post

வீரபத்ர சுவாமி கோவிலில் பெட்ரோல் குண்டுவீச்சு – சென்னையில் பரபரப்பு!

Next Post

சுவாமிமலை முருகன் திருக்கோவில்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies