2024-ம் ஆண்டு அரசு விடுமுறை - தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Oct 25, 2025, 06:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

2024-ம் ஆண்டு அரசு விடுமுறை – தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Web Desk by Web Desk
Nov 10, 2023, 04:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் 2024-ம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள் குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், வரும் 2024-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பற்றிய அறிவிப்பை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், ஜனவரி மாதம்: ஜனவரி 1 -ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு தினம், ஜனவரி 15 -ம் தேதி தை பொங்கல், ஜனவரி16 -ம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம், ஜனவரி 17 -ம் தேதி உழவர் திருநாள், ஜனவரி 25 -ம் தேதி, ஜனவரி 26 -ம் தேதி குடியரசு தினம்.

பிப்ரவரி மாதம் : பிப்ரவரி மாதம் அரசு விடுமுறை நாட்கள் ஏதும் இல்லை.

மார்ச் மாதம் : மார்ச் 29 -ம் தேதி புனித வெள்ளி விடுமுறை.

ஏப்ரல் மாதம் : ஏப்ரல் 1 -ம் தேதி வங்கி ஆண்டுக் கணக்கு முடிவு (வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை), ஏப்ரல் 9 -ம் தேதி தெலுங்கு புத்தாண்டு, ஏப்ரல் 11 -ம் தேதி ரம்ஜான் பண்டிகை, ஏப்ரல் 14 -ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு, ஏப்ரல் 21 -ம் தேதி மகாவீர் ஜெயந்தி.

மே மாதம் : மே 1 -ம் தேதி தொழிலாளர் தினம் விடுமுறை.

ஜூன் மாதம் : ஜூன் 17 -ம் தேதி பக்ரித் பண்டிகை.

ஜூலை மாதம்: ஜூலை 17 -ம் தேதி மொஹரம் பண்டிகை.

ஆகஸ்ட் மாதம் : ஆகஸ்ட் 15 -ம் தேதி சுதந்திர தினம், ஆகஸ்ட் 26 -ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி.

செப்டம்பர் மாதம் : செப்டம்பர் 17 -ம் தேதி விநாயகர் சதுர்த்தி, செப்டம்பர் 16 -ம் தேதி மிலாடி நபி.

அக்டோபர் மாதம் : அக்டோபர் 2 -ம் தேதி காந்தி ஜெயந்தி, அக்டோபர் 11 -ம் தேதி ஆயுத பூஜை, அக்டோபர் 12 -ம் தேதி விஜய தசமி, அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி.

நவம்பர் மாதம் : நவம்பர் மாதம் அரசு விடுமுறை நாட்களும் ஏதும் இல்லை

டிசம்பர் மாதம் : டிசம்பர் 25 -ம் தேதி கிறிஸ்துமஸ் அரசு விடுமுறை நாளாகும்.

Tags: public holiday
ShareTweetSendShare
Previous Post

மிதக்கும் தபால் நிலையம் !

Next Post

ஒரு தேசத்தின் மதிப்பு, பெண்களின் அந்தஸ்து தீர்மானிக்கிறது! – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

Related News

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies