நடிகர் கங்கா மரணம்!
Jul 20, 2025, 03:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நடிகர் கங்கா மரணம்!

Web Desk by Web Desk
Nov 11, 2023, 02:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமான கங்கா இன்று மாரடைப்பால்  உயிரிழந்தார்.  இறுதி சடங்குகள் கங்காவின் சொந்த ஊரான சிதம்பரத்தில் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர்.  மிகவும் எதார்த்தமான நடிப்பால்  ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

1983-ம் ஆண்டு டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான ‘உயிருள்ள  வரை உஷா’ படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் நடிகர் கங்கா அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது.

இதைத் தொடர்ந்து கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களிடையே வரவேற்பை பெற்றார்.

சில தொலைக்காட்சி தொடர்களிலும் கங்கா நடித்திருந்தார். கங்கா திருமணம் செய்து கொள்ளாமல், தன்னுடைய சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில்,  நடிகர் கங்காவுக்கு (வயது 63) இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரையுலக நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இறுதி சடங்குகள் கங்காவின் சொந்த ஊரான சிதம்பரத்தில் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

Tags: ganga actor
ShareTweetSendShare
Previous Post

சிறையில் இருந்து வெளியே வந்தார் அமர் பிரசாத் ரெட்டி!

Next Post

திமுக அமைச்சர் குடும்பத்தினர் மீது தாக்குதல் – சென்னையில் பரபரப்பு – முழு விவரம்!

Related News

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் பாபி சிம்ஹா, சுவாமி தரிசனம்!

சாங்குர் பாபு மதமாற்ற விவகாரம் – சென்னை வருகிறது என்ஐஏ!

குடும்ப தகராறு – மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன்!

செல்போன் மற்றும் சமூக வலைதள பழக்கங்களில் இருந்து வெளியேறினால் மட்டுமே போட்டி தேர்வுகளில் சாதிக்க முடியும் – சைலேந்திரபாபு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் – நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை!

ஆடி கிருத்திகை – வடபழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

கிராமங்களை தன்னிறைவு மற்றும் வளர்ச்சி பெற்றதாக மாற்ற வேண்டும் – இளைஞர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு – வெள்ளத்தில் சிக்கித்தவித்த முதியவர்!

குற்றங்களைத் தான் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால்,  குப்பைகளைக் கூட தடுக்க இயலாதா? – நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் மடாதிபதிகளுக்கும், சமயப் பெரியோர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது – நயினார் நாகேந்திரன்

நடப்பாண்டில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை!

கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கு : 300-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்!

திமுக ஆட்சியில் கைவிடப்பட்ட நடந்தாய் வாழி காவிரி திட்டம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

திருவள்ளுர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – தேசிய மகளிர் ஆணையத்திற்கு அதிமுக கடிதம்!

ஆள் கடத்தல் புகார் – மணலி திமுக மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு!

ராஜஸ்தானில் ரயில் எஞ்சினில் திடீர் தீ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies