நகரங்களுக்கு இடையே சரக்கு போக்குவரத்து செயலி: சென்னை ஐஐடி சாதனை!
Mar 15, 2026, 09:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நகரங்களுக்கு இடையே சரக்கு போக்குவரத்து செயலி: சென்னை ஐஐடி சாதனை!

Murugesan M by Murugesan M
Nov 14, 2023, 12:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்துக்காக, ‘ஆப்ட் ரூட்’ என்ற இலவச செயலியை, சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கியுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.,யின் ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் இணைந்து, நாடு முழுதும் பயன்படும் வகையில், சரக்கு போக்குவரத்துக்கு உதவும், மொபைல்போன் செயலியை வடிவமைத்து உள்ளனர்.

இந்த செயலியை பயன்படுத்த, எந்த கட்டணமும் கிடையாது. இடைத்தரகர்கள் இல்லாமல், வாகன ஓட்டுநருக்கே நேரடியாக வாடகை கட்டணம் சேரும் வகையில், வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை ஐஐடி கணினி அறிவியல்‌ மற்றும்‌ பொறியியல்‌ துறையின்‌ பேராசிரியர்‌ நாராயணசுவாமி கூறுகையில், “ஆப்ட் ரூட்‌ செயலியானது சரக்கு ஏற்றுதல்‌ மற்றும்‌ போக்குவரத்துக்‌ களத்தில்‌ ஓட்டுநர்கள்‌ மற்றும்‌ வாடிக்கையாளர்களுக்கு இடையே உள்ள இணைப்பில்‌ ஏற்படும்‌ சிக்கல்களைத்‌ தீர்ப்பதை நோக்கமாகக்‌ கொண்டிருக்கிறது. மேலும், வாகன ஓட்டுனர்களுக்கு சரக்கு இறக்கி விட்டு திரும்பும்போதும், உரிய லோடு கிடைக்க வழி வகை கிடைக்கும் என்று கூறினார்.

டெல்லி, சண்டிகர், கோல்கட்டா, சென்னை, கோவை என பல நகரங்களை இணைக்கும் வகையில், ‘ஆப்ட் ரூட்’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி, கூகுள்பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, சென்னை ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது.

Tags: IIT Madraschennai iit
ShareTweetSendShare
Previous Post

“இராணுவ வீரர்கள் பணியமர்த்தப்படும் இடம், எந்த கோவிலுக்கும் சளைத்ததல்ல” – பிரதமர் மோடி!

Next Post

ஜார்கண்ட் செல்கிறார் பிரதமர் மோடி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies