நடிகர் சார்லி சாப்ளின்‌ பராக்.. பராக்..
Sep 7, 2026, 01:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிகர் சார்லி சாப்ளின்‌ பராக்.. பராக்..

Murugesan M by Murugesan M
Nov 14, 2023, 12:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாணவர்கள் தங்களிடம்‌ புதைந்திருக்கும்‌ படைப்பாற்றலை வெளிக் கொண்டு வரும் வகையில், நடிகர் சார்லி சாப்ளின்‌ இயக்கி நடித்துள்ள தி கிட்‌ என என்ற மெளன திரைப்படம்‌ அரசு பள்ளிகளில் திரைப்பட உள்ளது.

2023-2024 ஆம்‌ கல்வியாண்டில்‌, அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப் பள்ளிகளில்‌ 6 முதல்‌ 9 வகுப்பு வரை பயின்று வரும்‌ மாணவர்களுக்காக ஒவ்வொரு மாதத்தின்‌ 2-வது வாரத்தில்‌ சிறார்‌ திரைப்படங்கள்‌ திரையிடப்படுகின்றன.

மாணவர்கள்‌ தாங்கள்‌ வாழ்வில் சூழலைப் புரிந்து கொள்ளவும், பல்வேறு கலாச்சாரங்களின்‌ தனித்தன்மையை உணர்ந்து கொள்ளவும், தன்னம்பிக்கை பெருகவும், நட்பு பாராட்டுதல்‌, குழுவாக இணைந்து செயல்படுதல்‌, பாலின சமத்துவம்‌ உணர்தல்‌, தங்களிடம்‌ புதைந்திருக்கும்‌ படைப்பாற்றலை வெளிக் கொண்டு வருதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கமாகும்‌.

தற்போது, நவம்பர் மாதம் தி கிட்‌ என என்ற மெளன திரைப்படம்‌ திரைப்பட உள்ளது. இது சுமார் 68 நிமிடங்கள் ஓடக்கூடியது. நடிகர் சார்லி சாப்ளின்‌, படத்தை இயக்கியுள்ளதோடு முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும், கதை எழுதி, இசையமைத்து அவரே படத்தொகுப்பும்‌ செய்துள்ளார்‌.

இந்த படம் சார்லி சாப்ளினின்‌ படைப்புகளில்‌ மிகச் சிறந்த படைப்பாகும். இது அவரது சுயசரிதை ஆகும்‌. அவரது குழந்தைப்பருவ அனுபவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு அமெரிக்க மெளன நகைச்சுவை நாடகத்‌ திரைப்படமாகும்.

Tags: the kid charlie chaplin
Share
Tweet
SendShare
Previous Post

இனி சனிக்கிழமைகளில் பள்ளி செயல்படும் – தமிழக அரசு அறிவிப்பு – என்ன காரணம்?

Next Post

வாக்காளர் சிறப்பு முகாம் தேதி மாற்றம் – முழு விவரம்!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies