ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிட்டன் : வெற்றிப் பெறுவார்களா இந்தியர்கள் ?
Sep 6, 2026, 11:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிட்டன் : வெற்றிப் பெறுவார்களா இந்தியர்கள் ?

Murugesan M by Murugesan M
Nov 14, 2023, 12:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிட்டன் தொடர் இன்று தொடக்கம்.

காயம் காரணமாக டென்மார்க், பிரெஞ்சு ஓபன் தொடர்களில் இருந்து விலகிய இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ வீரர் எச்.எஸ்.பிரனாய் மீண்டும் களம் திரும்புகிறார்.

ஜப்பான் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி, குமாமோட்டோ நகரில் இன்று தொடங்குகிறது. இந்தப் போட்டி வரும் 19 ஆம் தேதி வரை நடைபெறயுள்ளது.

இந்தத் தொடரில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் கலந்துகொண்டுள்ளார். காயம் காரணமாக டென்மார்க், பிரெஞ்சு ஓபன் தொடர்களில் இருந்து விலகிய இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ வீரர் எச்.எஸ்.பிரனாய் மீண்டும் களம் திரும்புகிறார். அவர் தனது முதல் லீக் சுற்றில் ஹாங்காங் வீரர் செக் யுவுடன் மோதவுள்ளார் .

மற்றொரு இந்திய வீரரான லக்ஷயா சென் முதல் ரவுண்டில் சீன வீரரான கோடாய் நராவ்காவை சந்திக்கிறார். இந்த தொடர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றாக அமைந்துள்ள ஆட்டங்களில் ஒன்றாகும். ஆகையால் இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி இணை சீன தைபே ஜோடியான சிங் யாவ் லு மற்றும் போ ஹான் யாங் இணையை எதிர்கொள்கின்றது.

Tags: tennis
Share
Tweet
SendShare
Previous Post

தெலங்கானா தேர்தல்: 17-ம் தேதி பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடும் அமித்ஷா!

Next Post

இனி சனிக்கிழமைகளில் பள்ளி செயல்படும் – தமிழக அரசு அறிவிப்பு – என்ன காரணம்?

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies