உலக தடகள வீரர் விருதுக்கு நீரஜ் சோப்ரா தேர்வு !
Mar 19, 2026, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக தடகள வீரர் விருதுக்கு நீரஜ் சோப்ரா தேர்வு !

Murugesan M by Murugesan M
Nov 15, 2023, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்த ஆண்டின் சிறந்த தடகள வீரருக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்களில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஆண்களுக்கான உலக தடகள வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஐந்து தடகள வீரர்களில் ஒருவராக நீரஜ் சோப்ரா பெயரும் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக நேற்று உலக தடகள அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023 ஆம் ஆண்டு தடகள போட்டிகளில், சிறந்து விளங்கிய, நான்கு நாடுகளை சேர்ந்த ஐந்து வீரர்கள், உலக தடகள விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

உலக தடகள விருதுகள் 2023 யின் ஒரு பகுதியாக, டிசம்பர் 11 ஆம் தேதி உலக தடகள மேடையில் ஆண்டின் சிறந்த உலக தடகள வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள். அதன்படி நீரஜ் சோப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டின் சிறந்த தடகள வீரருக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்:

நீரஜ் சோப்ரா – 2023ல் உலக சாம்பியன் மற்றும் ஆசிய விளையாட்டு சாம்பியன் ஆகிய பட்டங்களை வென்றுள்ளார்.

ரியான் க்ரூசர் – இவர் உலக சாம்பியன் பட்டம் வென்றதோடு, அதிக தூரம் எறிந்து உலக சாதனையும் படைத்துள்ளார்.

மொண்டோ டுப்லாண்டிஸ் – இவர் உலக சாம்பியன், உலக சாதனையுடன் டயமண்ட் லீக் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

கெல்வின் கிப்டம் – லண்டன் மற்றும் சிகாகோ மராத்தான் வெற்றியாளர், மாரத்தான் உலக சாதனையை முறியடித்தவர் போன்ற சிறப்புகளை கொண்டுள்ளார்.

நோவா லைல்ஸ் – உலக 100 மீ மற்றும் 200 மீ சாம்பியன், 200 மீ ஓட்டத்தில் ஆறு இறுதிப் போட்டிகளில் உலக சாம்பியன் மற்றும் யாராலும் தோற்கடிக்கப்படாதவராக உள்ளார்.

Tags: niravu chopra
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் கார் மீது மோதிய சிறிய ரக விமானம்!

Next Post

சபரிமலைக்கு சிறப்பு இரயில் – முழு விவரம்!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies