ஸ்பெயினின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெட்ரோ சான்செஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
Warm congratulations @SanchezCastejon on your re-election as the President of the Government of Spain. Looking forward to further strengthening India-Spain relations, fostering our bond of friendship and cooperation for a bright future.
— Narendra Modi (@narendramodi) November 17, 2023
“ஸ்பெயின் அரசின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா-ஸ்பெயின் உறவை மேலும் வலுப்படுத்தவும், ஒளிமயமான எதிர்காலத்திற்காக நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கவும் ஆவலுடன் உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.