சென்னையில் இன்புளூயன்சா பாதிப்பு அதிகரிப்பு!
Jul 23, 2026, 02:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் இன்புளூயன்சா பாதிப்பு அதிகரிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 17, 2023, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் இன்புளூயன்சா-ஏ வகை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கினாலே, டெங்கு, சிக்கன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் அதிகரிக்கும். குறிப்பாக, சென்னையில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்த நோய் பரவல் உச்சத்தில் இருக்கும்.

இந்த வருடமும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிகமாகி உள்ளது. வைரஸ் தொற்று காரணமாக, காய்ச்சல், சுவாசப் பிரச்னை மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டோரின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. 300 பேரின் இரத்த மாதிரிகளை ஆய்வு செய்வதில், பெரும்பாலானோருக்கு இன்புளூயன்சா காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இன்புளூயன்சா-ஏ வகை காய்ச்சல் தான் அதிகமான அளவில் இருக்கிறது. இந்த வகை காய்ச்சல் கண்டவர்களுக்கு அதிகமான காய்ச்சல், தலைவலி, உடல் வலி, வாந்தி போன்ற அறிகுறிகள் இருக்கும்.

காய்ச்சல் அதிகரிப்பதைப் பொறுத்து இவற்றை 3 பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான காய்ச்சல், தொண்டை வலி இருந்தால், சாதாரண முறையில் சிகிச்சை அளிக்கப்படும்.

இதே காய்ச்சல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகளைத் தாக்கினால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமான காய்ச்சல், சளி, தொண்டை வலி மற்றும் வாந்தி போன்றவை இருந்தால் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், பாதிக்கப்பட்டவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Tags: Affected by influenza
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தானை காங்கிரஸ் கட்சியின் ஏ.டி.எம். ஆக்கிவிட்டார்கள்: அமித்ஷா கடும் தாக்கு!

Next Post

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!  

Related News

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies